Monday, 18 February 2013

நாகை  தெற்கு மாவட்டம்   என்பது  நாகப்பட்டினம் மாவட்டத்தை நம் தமுமுக மாநில  தலைமை மாவட்ட  நிர்வாக வசதிக்காக நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து  கொள்ளிடம் முதல் மயிலாடுதுறை வரையில் உள்ள பகுதிகளை மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு  நாகை வடக்கு மாவட்டம் என்றும்,  இரண்டாவது  கோடியக்கரை முதல் நாகூர் வரையிலும், நாகூரில் இருந்து கீழ சன்னாவூர் வரையிலும், நாகப்பட்டினத்திலிருந்து கூத்தூர் வரையிலும் உள்ள பகுதிகளை நாகப்பட்டினத்தை தலைமையிடமாக  கொண்டு நாகை தெற்கு மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது                                                                                                  .                                                                                                                                                            

No comments:

Post a Comment

தமுமுகவின் நாகை தெற்கு மாவட்ட நிர்வாகிகள்தான் கருத்துகளை பகிருந்துக்கொள்ளமுடியும்

Note: only a member of this blog may post a comment.