- இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஏப்ரல் 6 ந்தேதி நாகை தெற்கு மாவட்டம் திருமருகல்ஒன்றியம் ஏனங்குடியில் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெறும் அதில் தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி அண்ணன் அவர்கள் , தலைமை கழக பேச்சாளர் கோவை ஜாகிர் அண்ணன் அவரகள் மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா அண்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றஉள்ளார்கள். சமுதாய சொந்தங்களே இப்பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறது தமுமுக நாகை தெற்கு மாவட்ட நிர்வாகம்
MMK NAGAI SOUTH
நாகைதெற்கு மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் செய்திகள்
Wednesday, 27 March 2013
ஏனங்குடியில் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
Tuesday, 19 February 2013
நாகை தெற்கு மாவட்டம்
நாகை தெற்கு மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டத்தினை நமது தமுமுகமாநில தலைமை மாவட்ட நிர்வாக சீரமைப்பிர்க்காக வேண்டி இரண்டு மாவட்டமாக பிரித்துள்ளது. அதில் ஓன்று நாகை வடக்கு மயிலாடுதுறை முதல் கொள்ளிடம் வரை உள்ள இடைப்பட்ட பகுதிகள் மற்றும் மயிலாடுதுறைமுதல் பூம்புகார் வரை உள்ள இடைப்பட்ட பகுதிகளும் மயிலாடுதுறையினைதலைமையமாக கொண்டு நாகை வடக்கு மாவட்டம் என அழைக்கப்படுகிறது . . இரண்டாவது நாகை தெற்கு இது கோடியக்கரையிலிருந்துநாகப்பட்டினம் வரையிலும் நாகப்பட்டினத்திலிருந்து கூத்தூர் வரையிலும் நாகப்பட்டினத்திலிருந்து வடகரை வரையிலும் உள்ள இடைப்பட்ட ப குதிகளை நாகப்பட்டினத்தை தலைமையமாக கொண்டு நாகை தெற்கு மாவட்டமாக அழைக்கப்படுகிறது . இந்த நாகை தெற்கு மாவட்டம் ஆறு ஒன்றியங்களை கொண்டது 1.நாகப்பட்டினம் , 2.திருமருகல் , 3.கீழையூர் , 4.கீவளூர் , 5.தலைஞாயிறு , 6.வேதாரண்யம் ஆகிய ஒன்றியங்கள உள்ளன . திருமருகல் ஒன்றியம் 13 முஸ்லிம் முஹல்லாக்களைக்கொண்டது 1.திட்டச்சேரி , 2.கொந்தகை , 3.பிராக்கிராமம் , 4.கட்டுமாவடி , 5.பதினேட்டாங்குடி, 6.ஆதினங்குடி , 7.சரண்யாபுரம் , 8.வவ்வாலடி , 9.ஏனங்குடி , 10,கேதாரிமங்கலம் , 11.பாக்கம்கோட்டூர் , 12.வடகரை , 13.கொட்டாரக்குடி ஆகிய முஹல்லாக்கள் உள்ளன . நாகப்பட்டினம் ஒன்றியம் 12 முஹல்லாக்களைக் கொண்டது 1.நாகப்பட்டினம், 2. நாகூர், 3.தெத்தி, 4.அந்தனப்பேட்டை, 5. கல்லார், 6. பாப்பாவூர், 7.மஞ்சக்கொல்லை, 8.போரவாச்சேரி, 9.சங்கமங்கலம் , 10.சிக்கல் , 11.சிக்கவலம் , 12.ஆழியூர் .ஆகியவைஉள்ளன கீவளூர் ஒன்றியம் 5 முஹல்லாக்களைக்கொண்டது 1.கூத்தூர், 2.குருக்கத்தி, 3.சந்தையா தோப்பு , 4.இரட்டைமதகடி, 5.இருக்கை ஆகிய முஹல்லாக்கள் உள்ளன. கீழையூர் ஒன்றியம் 4 முஹல்லாக்களை கொண்டது 1.திருபூண்டி, 2.வேளாங்கண்ணி, 3.மகிழி, 4.தாளந்த்தெருவாசல் ஆகிய முஹல்லாக்கள் உள்ளன. வேதாரண்யம் ஒன்றியம் 5 முஹல்லாக்களைக் கொண்டது 1.தோப்புத்துறை, 2.துளசியாப்பட்டினம், 3.கரியாப்பட்டினம், 4.கோடியக்கரை, 5.தென்னம்புலம் ஆகிய முஹல்லாக்கள்உள்ளன. தலைஞாயிறு ஒன்றியம் 3 முஹல்லாக்களைக்கொண்டது 1.தலைஞாயிறு, 2.ஓடாசேரி, 3.நீர்முளை ஆகிய முஹல்லாக்கள் உள்ளன.
Monday, 18 February 2013
மாவட்ட நிர்வாகிகளின் விபரம்
நாகை(தெற்கு) மாவட்ட நிர்வாகிகள்
- மாவட்ட தலைவர்: A.M.ஜபருல்லாஹ். நாகூர் தொலைபேசி:9842510534
- மாவட்ட செயலாளர்(தமுமுக) M .பரகத் அலி. வடகரை தொலைபேசி:9940738572
- மாவட்ட செயலாளர்(மமக) N.செய்யது முபாரக். நாகை தொலைபேசி:9842783292
- மாவட்ட பொருளாளர்: S.சதக்கதுல்லா. மஞ்சகொல்லை தொலைபேசி:9042926531
- மாவட்ட துணை தலைவர் : A.முஜூபுர்ரஹ்மான் ஏனங்குடி தொலைபேசி:9095590068
- மாவட்ட துணை செயலாளர்(தமுமுக) A.அஸ்ரப் அலி நாகூர் தொலைபேசி:9940166952
- மாவட்ட துணை செயலாளர்(தமுமுக) O.S.இப்ராஹீம் திருபூண்டி தொலைபேசி:9409963838
- மாவட்ட துணை செயலாளர்(மமக) J.சாஹுல் ஹமீது திருபூண்டி தொலைபேசி:9943353515
நாகை தெற்கு மாவட்டம் என்பது நாகப்பட்டினம் மாவட்டத்தை நம் தமுமுக மாநில தலைமை மாவட்ட நிர்வாக வசதிக்காக நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து கொள்ளிடம் முதல் மயிலாடுதுறை வரையில் உள்ள பகுதிகளை மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு நாகை வடக்கு மாவட்டம் என்றும், இரண்டாவது கோடியக்கரை முதல் நாகூர் வரையிலும், நாகூரில் இருந்து கீழ சன்னாவூர் வரையிலும், நாகப்பட்டினத்திலிருந்து கூத்தூர் வரையிலும் உள்ள பகுதிகளை நாகப்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு நாகை தெற்கு மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது .
Subscribe to:
Comments (Atom)