Wednesday, 27 March 2013

ஏனங்குடியில் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

  1. இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஏப்ரல் 6 ந்தேதி நாகை தெற்கு மாவட்டம் திருமருகல்ஒன்றியம் ஏனங்குடியில் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெறும்                                                                                                                                                                               அதில் தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி அண்ணன்  அவர்கள் , தலைமை கழக பேச்சாளர் கோவை ஜாகிர் அண்ணன்  அவரகள்       மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா அண்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றஉள்ளார்கள்.                                                                                                                சமுதாய சொந்தங்களே இப்பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு  உங்களை அன்புடன் அழைக்கிறது                                                                         தமுமுக நாகை தெற்கு மாவட்ட  நிர்வாகம் 

No comments:

Post a Comment

தமுமுகவின் நாகை தெற்கு மாவட்ட நிர்வாகிகள்தான் கருத்துகளை பகிருந்துக்கொள்ளமுடியும்

Note: only a member of this blog may post a comment.